உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் கைதாகிய பாகிஸ்தான் பிரஜை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைப்பு



பெருந்தொகை ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜை, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

8 கிலோ 700 கிராம் ஹெரோயினுடன் 58 வயதான பாகிஸ்தான் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று(25)  கைது செய்யப்பட்டார்.

இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் 87 மில்லியன் ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.

Related posts

ஹெரோயின் விற்பனை மன்னன் பூஜிதவுக்கு மரண தண்டனை விதிப்பு

wpengine

60 Kg போதை பொருட்களுடன் 09 பேர் கைது..

wpengine

வாகன விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு

wpengine