உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் துப்பாக்கி மாறும் ஹெரோயின் பொருட்களுடன் வீரகெட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து T-56 ரக துப்பாக்கி, 30 ரவைகள் மற்றும் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

புதிய சுங்க சட்டமூலம் தொடர்பில் சர்ச்சை – தொடரும் போராட்டம்

wpengine

மேல் மாகாணத்தில் உள்ள சர்வதேச பாடசாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை..

wpengine

கண்டி தாக்குதல் குறித்தும் நமது அவதானம் – மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கண்டனம்…

wpengine