உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரங்கல் பிரதேசத்தில் சாந்தி நகரில் 3680 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் போதை பொருள் விற்பனையாளர் எனவும் விற்பறைக்காக ஹெரோயினை பொதி இட முற்பட்ட வேளையில் குறித்த போதைப் பொருள் விற்பனையாளரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதை பொருளை சட்ட நடவடிக்கைக்கு உற்படுத்தும் நோக்கில் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்தாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கிழக்கில் தொடர் மழை – வெள்ளத்தில் மூழ்கிய ஏறாவூர் பிரதேசம்..!

wpengine

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி

wpengine

அம்பாறை, மன்னார் நகர சபைகளை தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி..!

wpengine