உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் ஆறு பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெஹிவளை மற்றும் மஹரகம பகுதிகளில் ஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் மாலைதீவு நாட்டு பிரஜைகள் இரண்டு பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து 4 கிலோ 290 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த நபர்களின் இரு மோட்டார் வாகனங்களையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

தேசிய லொத்தர் சபைக்கு புதிய விற்பனை முகவர்களை இணைத்துக் கொள்ள அரசு தீர்மானம்..

wpengine

குடிநீரில் விஷம் கலக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை…

wpengine