உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் அத்துருகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 18.73 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அனைத்து மருந்தகங்களையும் நாளையும் திறக்க அனுமதி

wpengine

மொரட்டுவ மாநகர சபையின் அதிகாரமும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு…

wpengine

ஐ.தே.க யின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…

wpengine