உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹூதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இலங்கை சேர்ந்தது – 100 பேர் கொண்ட ரோந்துக் கப்பலை அனுப்புகிறது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்கா தலைமையிலான கடல்சார் பணிக்குழுவில் இலங்கையும் இணையவுள்ளது

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாக்கும் பணிக்குழுவில் இணைவதாக இலங்கை கடற்படை கூறியதாக ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘அமெரிக்க கடற்படையின் தலைமையிலான ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியனில் நாங்கள் இணைவோம்’ என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

100க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட ரோந்துக் கப்பலை இலங்கை அனுப்ப உள்ளதாக விக்கிரமசூரிய தெரிவித்தார்.

Related posts

இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு-20 போட்டி இன்று(19)…

wpengine

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

Azeem Kilabdeen

செய்யத் ராட் அல் ஹூசைன் இலங்கை வந்த காரணத்தை விளக்குகிறார் விமல்

wpengine