உள்நாட்டு செய்திகள்

ஹுன்னஸ்கிரிய பகுதியில் ஆர்ப்பாட்டம்…



கண்டி மகியங்கனை பிரதான வீதியின் ஹுன்னஸ்கிரிய பகுதியின் பிரதோச வாசிகள் இன்று(23) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள மீமுரே வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

குறைக்கப்படவுள்ள கையடக்க தொலைபேசிகளின் விலைகள்..!

wpengine

ஈ.டி.ஐ பணிப்பாளர் சபைக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை…

wpengine

ஒரு தொகை சிகரட்டுக்களுடன் இருவர் கைது

wpengine