Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஹிருனிக்காவை கைது செய்ய உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தால் அவருக்கு எதிராக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

(Update) – வஸீம் கொலை விவகாரம் – புதிய பொலிஸ்மா அதிபர் அதிரடியாய் களத்தில்..

wpengine

ரயிலில் மோதி பாடசாலை மாணவன் பலி

Azeem Kilabdeen

4 மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine