Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஹிருனிகாவின் பிடியாணை மீளப்பெற்றது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.

ஹிருனிகா பிரேமசந்திர தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜரானதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

எதிர்வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்…

wpengine

சட்டமா அதிபருக்கு நீதிமன்றினால் கட்டளை

wpengine

இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு

wpengine