ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஹிருணிக்காவிடமிருந்து மலிக்கிற்கு முத்தம்….



ஐக்கிய தேசியக் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவினால் ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் அமைச்சர் மலிக் விக்கிரமசிங்கவுக்கு சூடான முத்தம் ஒன்றினால் நன்றியினை தெரிவித்துள்ளார்.

அது நேற்று(18) ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஆகும். கூட்டத்தில் மலிக் சமரவிக்கிரம தெரிவிக்கையில், தான் கட்சிக்காக எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யத் தீர்மானம் எனவும் அதனால் அமைச்சுக்களை பொறுப்பேற்க மாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் கைதட்டல்களோடு கடும் வரவேற்பு எட்டியது. இதன்போதே ஹிருணிக்கா தனது நன்றியினை தெரிவிக்கும் வகையில் முத்தம் வழங்கியுள்ளார்.

Related posts

இரண்டாவது போட்டிக்கு முன்னர் அகில மற்றும் மாலிங்க குறித்து ரோய் விசேட கருத்து…

wpengine

COVID-19 வைரஸினை பயன்படுத்தி சைபர் தாக்குதல்

wpengine

இயக்குநரானாரா நடிகை பிரியா மணி

wpengine