உள்நாட்டு செய்திகள்

ஹிருணிகா பிரேமசந்திரவின் தாயாரின் வீட்டில் தீ விபத்து…



பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் தாயாரின் வீட்டில் இன்று(04) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கெப்பட்டிபொல மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் தீ விபத்தினால் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். .

இந்நிலையில், தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

காலி வீதியில் போக்குவரத்து மட்டு

wpengine

சீதுவை பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு பிணை…

wpengine