உள்நாட்டு செய்திகள்

ஹிருணிகாவிற்கு அழைப்பாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இளைஞன் ஒருவனை கடத்தி சிறை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஹிருணிகா பிரேமசந்திரவை ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஹிங்குராங்கொட வான்படைக்கு சொந்தமான ஹெலி ஒன்று விபத்து

wpengine

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 342 பேர் கைது

wpengine

20 ஆவது திருத்தம் : அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

wpengine