உள்நாட்டு செய்திகள்

ஹாலி எலயில் காட்டுத்தீ…


ஹாலி எல – அம்பவக பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தீ காரணமாக வனத்தின் பெரும்பாலான பகுதி அழிவடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மதுபான வகைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்

News Editor

ஊரடங்கினை தொடர அரசுக்கு ஆர்வமில்லை

wpengine

பெற்றோல் 700 ரூபா! டீசல் 600 ரூபா!

News Editor