உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்…



ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் மருத்துவர்கள் சிலர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயிலுனர் மருத்துவர்கள் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு சேவையில் அமர்த்தப்படாமைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

எனினும் பணிப்புறக்கணிப்பால் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு இல்லை என மருத்துவமனையின் பணிப்பாளர் தனுஸ்க பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

இம்ரான் கானுக்கு இந்தியா வான் பரப்பு அனுமதி

wpengine

எதிர்வரும் 20ம் திகதி சில ரயில்கள் இரத்து

wpengine

பிரதமர் தலைமையில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்…

wpengine