உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நிதியமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பு

wpengine

கொரோனா தடுப்பூசி : சீரம் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்து

wpengine

கட்டுப்பாடுகள் பத்து நாட்களில் தளர்த்தப்படும்

wpengine