உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரம் தடை…



கடும் காற்று காரணமாக ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை, தங்காளை, ஹக்மன, பெலியத்த வலஸ்முல்ல,
சூரியவெவ  ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .

Related posts

துடுப்பாட்ட வீரர்களது எதிர்கால திட்டம் குறித்து மேத்யூஸ் கருத்து…

wpengine

அத்துருகிரிய – புறக்கோட்டை பேரூந்து பணிப்புறக்கணிப்பில்

wpengine

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் 4 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில்

wpengine