உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தொட பகுதியில் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது…



(FASRNEWS|COLOMBO) ஹம்பாந்தொட – அந்தரவேவ பிரதேசத்தில் கெப் ரக வாகனம் ஒன்றில் வெடி பொருட்களை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய பொலிஸ் அதிரடி படை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக ஹம்பாந்தொட பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

Related posts

கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கான விமானப் பயணங்கள் அதிகரிப்பு…

wpengine

அரச கால்நடை மருத்துவ அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தில்..

wpengine

யாழ்ப்பாண மாநகர முதல்வரை சந்தித்தார் பிரான்ஸ் தூதுவர்

wpengine