Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹம்தியின் ஜனாஸாவை அடக்குவதில் இழுபறியும், கெடுபிடிகளும் தொடருகிறது..!

கொழும்பு லேடி றிஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது மருத்துவர்களின் கவனயீனத்தால் 2 சிறுநீரகங்களையும் இழந்த நிலையில், உயிரிழந்த  பாலகன் முஹம்மத் ஹம்தியின் ஜனாஸா இன்று 30 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை முற்பகல 11.50 மணிவரை நல்லடக்கம் செய்யப்படவில்லை.

இந்தத் தகவல் ஹம்தியின் உறவினர்கள் சார்பில் Fastnews.lk இணையத்திற்கு உறுதி செய்யப்பட்டது

ஜனாஸா ஹம்தியின் பெற்றோர்களிடம் இதுவரை கையளிக்கப்படாத நிலையில் அதுதொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

ஹம்தியின் பெற்றோர்களிடம் பொலிஸார், நேற்று சனிக்கிழமையும் (29) விரிவான விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 27 ஆம் திகதி, வியாழக்கிழமை ஹம்தி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

News Editor

வெளிநாடு செல்ல கோரிய பசில் ராஜபக்ஷவின் மனு ஒத்திவைப்பு..

wpengine

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்கிறது …

wpengine