Top Story 1உலக செய்திகள்சூடான செய்திகள்

ஹமாஸ் தாக்குதல் நடத்திய இடத்தில் உடல்களைக் கண்டுபிடிக்க இஸ்ரேலுக்கு உதவும் வெண்வால் கழுகு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹமாஸ் தாக்குதல் நடத்திய இடத்தில் உடல்களைக் கண்டுபிடிக்க இஸ்ரேல் ராணுவம் வெண்வால் கழுகை பயன்படுத்தி வருகிறது.

அந்த கழுகு இஸ்ரேலுக்கு வந்ததும் இஸ்ரேல் அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டனர்.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்திய சில வாரங்களுக்குப் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டன. இருப்பினும்இ இன்னும் பலரைக் காணவில்லை.

இந்த கழுகுகளின் உதவியுடன் இஸ்ரேலின் தேடுதல் குழுவினர் நான்கு சடலங்களை மீட்டனர். சிதைந்த உடலின் உறுப்புகளைக் கண்டறியவும் இந்த கழுகுகள் உதவின.

 

 

Related posts

கோட்டா கோ கம விற்கு வெள்ளிவரை காலக்கெடு!

wpengine

அர்ச்சுனாவுக்கு எதிராக CID யில் முறைப்பாடு

wpengine

குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழப்பு

wpengine