Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஹப்புத்தளை ஹெலி விபத்தில் 4 பேர் பலி [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹப்புத்தளை) – வான்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கை வான்படைக்கு சொந்தமான Y-12 ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் நால்வர் பலியாகியுள்ளதாக பண்டாரவளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

வேலை நிறுத்தத்திற்கு முன் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோருகிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்..

wpengine

ரஞ்சன் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில்

wpengine

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine