உள்நாட்டு செய்திகள்

ஹபரண ஏழாம் மைல்கல் பகுதியில் தாழிறக்கம்..


ஹபரண ஏழாம் மைல்கல் பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளதால், கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலையில் வீதி தாழிறங்கியுள்ளதுடன், சிறு பகுதி உடைந்துள்ளதாகவும் இதனால், வீதியில் ஒருவழிப்பாதை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.

இதேவேளை, தலவாக்கலை – நுவரெலியா ஏ 7 வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நுவரெலியா – இரதல்ல மாற்றுவீதிகளாக பயன்படுத்துமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

சேயா கொலையின் சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

wpengine

அனைத்து இலங்கை ரயில்வே பொது ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தம்…

wpengine

அரச ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்! எடுக்கப்பட்டுள்ள உடனடி நடவடிக்கை

wpengine