உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஹதுருசிங்கவை தலைமை பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை தயார்..



இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தலைமை பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்கவை நியமிப்பதற்கு தயாராக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அவரை விடுவித்தால் இந்நடவடிக்கையை எடுக்க தயாராக இருப்பதாக அவர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

#reeshmaa

Related posts

கோத்தபாய ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்…

wpengine

இந்தியா அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

wpengine

MV Xpress pearl ஊழியர்களிடம் வாக்குமூலம்

wpengine