உள்நாட்டு செய்திகள்

ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் வீதியில் மண்சரிவு [PHOTOS]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹட்டன் –  நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் பெய்த அடைமழை காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இவ்வீதியை பயன்படுத்துவோர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது, வீதியில் சரிந்துள்ள மண், மரம் ஆகியவற்றை அகற்றி பாதையை சீர்செய்யும் பணியில் இராணுவம், பொலிஸார் மற்றும் இதர தரப்புகள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

பிரதமருக்கு எதிராக வாக்களிக்க ஜே.வி.பி தீர்மானம்…

wpengine

இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

wpengine

மகரகம பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

wpengine