Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு, லிந்துலை – மட்டுக்கலைப் பகுதியில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில், பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது, குறித்த மரத்தை வீதியிலிருந்து அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Related posts

UPDATE – ஆர்ப்பாட்ட மாணவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம்

wpengine

கோஹ்லியின் சொதப்பலில் ரோயல் செலஞ்சர்ஸ் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பில் சிக்கல்..

wpengine

மைத்திரி சந்திரிக்காவுக்கு வழி விடுவாரா?

wpengine