உள்நாட்டு செய்திகள்

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில்



அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் தஹ்வாவின் ஏற்பாட்டின் கீழ் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று வியாழக்கிழமை (24) அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 6.30 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழகையும், கொத்பா பிரசங்கங்கமும் இடம்பெற்றது. இதனை அல்ஹாபிழ் என்.எம்.அப்துல் அஹட் மௌலவி நடாத்தி வைத்தார்.

இதில் பல நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

unnamed (7)

Related posts

முல்லைத்தீவில் அமைக்கப்படும் விகாரையினை உடனடியாய் அகற்ற வேண்டும் – விக்கி

wpengine

அமைச்சரவை பதவிப் பிரமாணம் பிற்போடு

wpengine

யாழ் முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போது கண் கலங்கியவர் மாவை

Azeem Kilabdeen