உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹங்வெல்ல – எம்புல்கம சந்தியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிற்றூர்ந்து ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 23 வயதுடைய ஒருவர் நேற்று இரவே உயிரிழந்தார்.

Related posts

மாலிங்க IPL விளையாடாத காரணத்தினை வெளியாக்கினார் ஹர்பஜன் சிங்…

wpengine

வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு…

wpengine

அர்ஜுனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து

wpengine