உள்நாட்டு செய்திகள்

Update – ஹக்மன – கெபலியபொல பிரதேச துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி…



ஹக்மன – பெலிஅத்த வீதியின் கெபிலியபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக ஹக்மன வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

———————_———— UPDATE

ஹக்மன – கெபலியபொல பிரதேச துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்.

ஹக்மன – கெபலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறப்பு…

wpengine

வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதி

wpengine

பேருந்துக்களில் ஒலிபரப்பாகும் பாடல்கள் தொடர்பில் நடவடிக்கை

wpengine