ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஹக்கீமின் வீட்டிலிருந்த 60 இலட்சம் திருட்டு – சானாஸ் ஹக்கீம் முறைப்பாடு



(FASTGOSSIP| COLOMBO) – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீமின் வீட்டிலிருந்த 60 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸில் நேற்றிரவு (28) ரவூப் ஹக்கிமின் மனைவி சானாஸ் ஹக்கீமினால் முறைப்பாடு பதிவு  செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இந்நிலையில், கொழும்பு மத்திய பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த  டி சொய்சா மின் ஆலோசனைக்கு அமைய கறுவாத்தோட்டம் பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி யின் கீழ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

குறைக்கப்பட்ட பியர் விலைகளின் முழு விபரம்…

wpengine

அகில தனஞ்சய ஆசியக் கிண்ண ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகல்…

wpengine

லேட் நைட் பார்ட்டியில் இளைஞனை அறைந்த நடிகை..!

wpengine