உள்நாட்டு செய்திகள்

ஹகீம் உள்ளிட்ட 5 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஹகீம், சரத் பொன்சேகா மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இன்று(24) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளனர்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க ஆகியோரும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளனர்.

Related posts

மின் தூக்கியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி

Azeem Kilabdeen

எவன்கார்ட் விவகாரம் தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்.

News Editor