உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம்…


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று(18) மாலை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

Related posts

சட்டமருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகரவின் முன் பிணை கோரும் மனுவுக்கு பச்சை சமிஞ்சை.

wpengine

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

wpengine

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்…

wpengine