Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கன் விமான சேவை பணிப்பெண்ணுக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஸ்ரீ லங்கன் விமான சேவை  பணிப்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்கியுள்ளஐ டி எச் வைத்தியசாலை இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் பரிசோதனைக்காக வந்த அவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளநிலையில் அவர் மேற்படி வைத்தியசாலையில்சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Related posts

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்…

wpengine

ரயிலில் மோதி தாயும் மகளும் பலி

Azeem Kilabdeen

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு விசாரணை ஒத்திவைப்பு

wpengine