உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் புதிய தலைவர் தனது நியமிப்பை நிராகரித்தார்…


ஸ்ரீ லங்கன் விமான சேவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கபில சந்திரசேன தனது நியமிப்பினை நிராகரித்துள்ளாரென தெரிவிக்கபப்டுகின்றது.

அவர் ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கபில சந்திரசேன நேற்று(14) கடமைகளை பொறுப்பேற்க இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine

சமல் ராஜபக்ஷவை ஓரங்கட்டி ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக மஹிந்த..

wpengine

தேங்காய்க்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு

wpengine