கேளிக்கை

ஸ்ரீ ரெட்டி’யின் அவதாரமாக பேயல் ராஜ்புட் திரைக்கு…


ஹிட்டாகிய RX100 திரைப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்ததுடன், துணிந்து லிப் டூ லிப் காட்சிகளிலும் நடித்த நடிகை Payal Rajput தன்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்து சர்ச்சையினை கிளப்பியுள்ளார்.

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகில் தற்போது அதிகம் உள்ளதாக கூறி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் பாயல் ராஜ்புட் இப்படி புகார் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபி படங்களில் நடித்து வந்த Payal Rajput, RX100 படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஒருவர் அழைத்து பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு Payal, ‘என் திறமையால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன், என்னால் அப்பிடி செய்ய முடியாது.. கதையின்படி கவர்ச்சியாக நடிக்க வேணுமென்றால் தான் நடிப்பேன்..’ என காரமாக தெரிவித்துள்ளாராம்.

Related posts

‘தர்பார்’ வெளியாகும் நாளை அறிவித்தது லைகா

wpengine

அமைச்சர் தயா கமகே இனது புதல்வி திருமண பந்தத்தில்… (Photos)

wpengine

த்ரிஷா வேடத்தில் சமந்தா…

wpengine