ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஸ்ரீ.பொ.முன்னணியினை வெற்றி பெறச் செய்ய நாமல் இடமிருந்து விரிவான திட்டம்.. .



ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி விரிவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சாவால் விடுத்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் இணைத்து அரசியல் பாதையினை தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விரிவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கட்டுள்ளதாகவும், தற்போதைய அரசியல் நிலைமைகளில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது சாத்தியமற்றது எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

ரூ.25 கோடி நஷ்டம் பட அதிபர்கள் தவிப்பு

wpengine

இறந்த குழந்தைகளின் உடலை லொக்கரில் வைத்திருந்த கொடூர தாய்

wpengine

IPL போட்டி – சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்..

wpengine