உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்றார் பசில்…


முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்றுள்ளார்.

அந்த கட்சியின் பொது செயலாளர் சகார காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவருடன் மேலும் சிலரும் இந்த கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மலர் மொட்டு சின்னத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்சிக்கு முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவரது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏப்ரல் 21 தாக்குதல் – முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் நிறைவு

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 10 வருடங்களுக்கான தற்காலிய பயணிகள் முனையம்…

wpengine

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு…

wpengine