உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.டெலிகொம் நிறுவனத்தின் கோபுரத்தில் ஏறி இருவர் போராட்டத்தில்…


மேன்பவர் பணியாளர்கள் இருவர் கொழும்பு – கோட்டை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாம் உட்பட அனைத்து மேன்பவர் பணியாளர்களையும் நிரந்தர பணியாளராக மாற்றக் கோரியே குறித்த இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இன்று முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன…

wpengine

2018ம் ஆண்டு முதல் பொதுப் பரீட்சைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்..

wpengine

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு பின்னர் மன்னிப்பு கோருவது தற்போது பழக்கமாகி விட்டது..!

wpengine