உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு கட்சி மாவட்ட மற்றும் தொகுதியமைப்பாளர்களின் கட்சி கூட்டம்…



ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாவட்ட மற்றும் தொகுதியமைப்பாளர்களின் கட்சி கூட்டம் இன்று(11) மாலை 03 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

03 மாகாணங்களின் மாவட்ட மற்றும் தொகுதியமைப்பாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வரவு செலவு திட்டம் நாளை(05) பாராளுமன்றில் சமர்ப்பிப்பு…

wpengine

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியீடு

wpengine

கடைசி நேரத்தில் என்னை கைகழுவி விட்டனர் – கருணா

wpengine