ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஸ்ரீ.சு.கட்சியின் அமைச்சர்கள் ஐவர் பதவியிலிருந்து விலகல்…



ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஐவர் அவர்களது பதவிகளிலிருந்து விலகவுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலினை அறிவித்ததன் பின்னரே மேற்குறித்தோர் பதவி விலக தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பதவி விலகவுள்ளோரில் அமைச்சர்கள் இருவர் மற்றும் பிரதியமைச்சர்கள் மூவரும் அடங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

 

E-######

 

Related posts

இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு

wpengine

ஏழு மணித்தியாலங்கள் என்னை விசாரிக்காது காத்திருக்க வைத்தனர் – மஹிந்தர் விசனம்

wpengine

பிரித்தானிய ராணியுடன் உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடருக்காக அணித் தலைவர்கள்

wpengine