உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சிக்கு, புதிய அமைப்பாளர்களை நியமிக்க தீர்மானம்..



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, எதிர்வரும் ஒரு வார காலத்துக்குள் புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​தலைமையில், நேற்றிரவு(03) இடம்பெற்ற கட்சி மத்தியக் குழு கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எமில் ரஞ்சன் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு…

wpengine

பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிப்பு…

wpengine