உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களுக்கு அழைப்பு


ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துத் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று(13) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(13) இந்த விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கட்சி செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ சஜித்தை ஆதரிப்பது எமது கடமை

wpengine

Z-Score வெளியானது

wpengine

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தில் இலங்கை தேசிய கொடி…

wpengine