உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அனைத்து வேட்பாளர்களும் இன்று கூடுகின்றனர்..



எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அனைத்து வேட்பாளர்களும் இன்று(02) கொழும்பில் ஒன்று கூடவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

குறித்த ஒன்றுகூடல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பில் அறிவிப்பதற்காக இன்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அனைவரும் ஒன்று கூடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

 

#reeshma..

Related posts

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது இம்முறை சாத்தியப்படாது

wpengine

இன்று முதல் 3 நாட்களுக்கு அனுமதி

wpengine

புத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி: அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி…

wpengine