உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம்…



(FASTNEWS|COLOMBO) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று(29) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற, மே தின ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மே தின கூட்டத்தை நடத்துவது தொடர்பில் 7 குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் உயரதிகாரிகள் 64 பேருக்கு இடமாற்றம்

wpengine

சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுக் கொண்ட 2500 பேர் கைது…

wpengine

சட்டத்தரணிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

wpengine