உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று…


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(26) ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இதன்போது தற்போதைய அரசியல் நிலை குறித்தும், எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம்கொடுக்கின்ற விதம் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிப்பு…

wpengine

வெசாக் பண்டிகையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை

wpengine

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை (Update)

wpengine