விளையாட்டு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்கு மூவரடங்கிய தேர்தல் குழு நியமனம்…


ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடாத்துதற்காக மூவரடங்கிய தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான விளையாட்டு சங்கங்களின் அனுமதியுடன் நியமிக்கப்பட்டுள்ள குறித்த இந்த குழுவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்தரா ஜயதிலக்க, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஐ.எம்.அபேரத்ன மற்றும் கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் சுனில் சிறிசேனவும் உள்ளடங்கியுள்ளனர்.

Related posts

உலகிலேயே சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களில் சனத் மற்றும் சங்கா (விவரம்)

wpengine

அப்ரிடியை பின்தள்ளிய லசித்

wpengine

செரினா – சபரோவா மோதல் , சாதிப்பாரா செரினா

wpengine