உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் பிற்போடப்பட்டது..



ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,குறித்த தேர்வு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேட்பு மனு தாக்கலில் ஏற்பட்ட குழப்பநிலையினை தொடர்ந்து இவ்வாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தேர்தலுக்கான புதிய திகதி ஒன்று விரைவில் அறிவிக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

rishma

Related posts

எமக்கு நடந்திருப்பது சமூக சிக்கல்கள் அல்ல, இன அழிப்புக்குள் அகப்பட்டுள்ளோம்!! (VIDEO)

wpengine

நான்காவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

wpengine

நாமல் எம்.பியை கைது செய்ய உத்தரவு!

Azeem Kilabdeen