உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் மொத்தக் கடனையும் அரசு ஏற்கும் – பிரதமர்



ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் 3.25 பில்லியன் அமெரிக்க டொலர் கடனையும், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸை தக்க வைத்துக்கொள்வதற்காகவே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு…

wpengine

எஸ்.பி.திஸாநாயக்கவின் வாகனத்தை மறித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

wpengine

பொலிஸ் மா அதிபர் அமெரிக்கா விஜயம் – பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமசிங்க

wpengine