உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து IDH வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி குறித்த அதிகாரியுடன் பணியாற்றிய அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்திற்கு வரி

wpengine

காற்றின் வேகம் 65-70 வேகமாக அதிகரிக்ககூடும்

wpengine

வீடமைப்பு அதிகார சபையின், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்…

wpengine