உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானங்களுக்கு பாகிஸ்தான் விமான சேவையின் குறியீட்டினை பதிகிறது.



குத்தகை முறையில் கொள்வனவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான மூன்று விமானங்களின் குறியீட்டு மற்றும் நிறம் என்பன மாற்றப்படவுள்ளன.

இதன்படி, குறித்த மூன்று விமானங்களுக்கும் பாகிஸ்தான் விமான சேவையின் குறியீட்டையும், வர்ணத்தையும் வழங்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.

மேலும் குறித்த மூன்று விமானங்களுக்கும், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இஸ்லாமாபாத் – லண்டன் நோக்கி சேவையில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

தப்போவ நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறப்பு

wpengine

பெற்றோல் தட்டுப்பாடு குறித்து ஆராய்ந்து விளக்கமளிக்குமாறு பிரதமர் பணிப்பு…

wpengine

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களுக்கு பூட்டு..

wpengine