உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கன் விசேட விமானம் ஒன்று சிங்கப்பூருக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 180 பேரை நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்காக, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்று இன்று(05) காலை அந்நாட்டுக்கு பயணமாகியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, யு.எல் 302 ரக விமானமே இவ்வாறு சிங்கப்பூர் பயணித்துள்ளது.

கொவிட்-19 தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த 10 சிங்கப்பூர் பிரஜைகள், குறித்த விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்

wpengine

2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிக்கு இலங்கை தகுதி பெறுவது குறித்து கேள்விக்குறி…?

wpengine

அதிநவீன கமரா கட்டமைப்பின் மூலம் கண்காணிப்பு..

wpengine