உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாட்டு நிகழ்வுகளில் ஜனாதிபதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி மல்வத்து அஸ்கிரி மஹாநாயக்க தேரரிடமும், ராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹநாயக்க தேரர்களிடமும் ஆசி பெறவுள்ளார்.

இதேவேளை இன்று பிற்பகல் கெட்டம்பே ராஜோபவனாராமாதிபதி நாயக்க தேரரிடமும் ஆசி பெறவுள்ளார்.

Related posts

‘பொலிஸார் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ இன்று மாலை முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் மீண்டும் உறுதி!

wpengine

மேலும் 10 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்தனர்

wpengine

லசந்த விக்கிரமதுங்க கொலை குறித்து கோட்டபயவிடம் விசாரணை…

wpengine